நீர்  இருத்தலிறுத்தல்
Water Sustainability

மாணவர்  கருத்தரங்கம்
சென்னை
-----------
இது பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கானது.
குறிப்பாக கிராமப் புற கல்லூரி மாணவர்களுக்கானது.

 

நடைமுறை:
1. கிராமப் பகுதியில் எப்படி நீர் இருத்தலிறுத்தலை , நிலை நிறுத்துவது என்பது பற்றியான
அணுகுமுறையுடன் இருத்தல் வேண்டும்.


2. நதி இணைப்பு, மரம் நடுதல், என்பன போன்றவை தவிக்கப்பட்டு, நீர், நீர்நிலைகள், நீர் ஆதாரங்கள் ஆகிய ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு  நீர் இருத்தலிறுத்தலுக்கான ஆய்வாகவும், தீர்வுக்கு வழி சொல்வதாகவும் இருந்திட வேண்டும்


3. முழுவிவரங்களுக்கு பக்கத்தில் இருக்கும் ஃபார்மை கேட்ட விவரத்துடன் அனுப்பவும்

 

4 உங்களின் பள்ளி கல்லூரியில் இது நடத்த விருப்பம் இருந்தால், தொடர்பு கொள்ளவும். மாணவர்களுக்கான பரிசுப் பொருள் எங்கள் பொறுப்பு.
மாதம் 3 இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம்.  வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யும் முழு உரிமை என்வி ஹீல்ஸூடையது.


நன்றி

© 2019 by enviHEALS Foundations